அனுமன் சாலிசா


ஶ்ரீகு³ரு சரன ஸரோஜ ரஜ நிஜ மன முகுர ஸுதா⁴ரி .
ப³ரனஉம்ˮ ரகு⁴ப³ர பி³மல ஜஸ ஜோ தா³யக ப²ல சாரி .

என் குருவின் பாத தூளிகளினால் நான் தூய்மை அடைந்த பின், இப்போது ராமரின் பெருமைகளால்
நான் அடையவேண்டிய நற்பண்புகளையும், அடையவேண்டிய செல்வங்களையும், பூர்த்தியடையவேண்டிய தேவைகளையும் மற்றும் மோக்ஷத்தையும் பற்றிக் கூறப் போகிறேன்.

பு³த்³தி⁴ ஹீன தனு ஜானிகை ஸுமிரௌம் பவனகுமார .
ப³ல பு³தி⁴ பி³த்³யா தே³ஹு மோஹிம் ஹரஹு கலேஶ பி³கார .

நான் அவ்வளவு புத்திசாலி இல்லை. நான் உங்களை நினைக்கிறேன். ஓ! ஹனுமானே, எனக்கு சக்தி தா, எனக்கு புத்தி தா, என் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி விடு.

ஜய ஹனுமான ஜ்ஞான கு³ண ஸாக³ர .
ஜய கபீஶ திஹும்ˮ லோக உஜாக³ர ..1..

தாங்கள் மகத்தான அறிவைக் கொண்டு இருக்கின்றவர், தாங்கள் நிறைய திறமைகளை கொண்டிருக்கின்றவர், தாங்கள் வானரங்களிள் சிறந்தவர், இம்மூன்று லோகத்திலும் பெருமை அடைந்து இருக்கின்றவர். வெற்றி உனக்கே!

ராம தூ³த அதுலித ப³ல தா⁴மா .
அஞ்ஜனிபுத்ர பவனஸுத நாமா ..2..

தாங்கள் ஸ்ரீராமின் தூதுவன். தங்கள் சக்திக்கு நிகரே இல்லை. அஞ்சனை புத்திரன் மற்றும் பவனசுதன்
தங்களுடைய இரண்டு புகழ்பெற்ற பெயர்களாகும்.

மஹாபீ³ர பி³க்ரம ப³ஜரங்கீ³ .
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ³ ..3..

தாங்கள் மிகுந்த வீரியம் உள்ளவர். தங்கள் தேகம் வைரத்தைப் போல் வலிமையானது. தாங்கள்
அனைத்து தீய எண்ணங்களையும் அழிக்க கூடியவர். தாங்கள் எப்போதும் தங்கள் பக்தர்களுக்கு உதவுகின்றவர்.

கஞ்சன ப³ரன பி³ராஜ ஸுபே³ஸா .
கானன குண்ட³ல குஞ்சித கேஸா ..4..

தங்கள் தேகம் பொண்ணை போன்ற நிறம் உள்ளது. தங்கள் ஆடைகள் அழகானது. தங்கள் காதணி மிகவும் பிரகாசமானது. தங்களுடைய முடி சுருள் ஆனது.

ஹாத² ப³ஜ்ர அரு த்⁴வஜா பி³ராஜை .
காம்ˮதே⁴ மூம்ˮஜ ஜனேஊ சா²ஜை ..5..

தாங்கள் தன் கையில் ஸ்ரீராமனின் கொடியை ஏந்தி உள்ளீர். தாங்கள் பூணூல் அணிந்திருக்கிறீர்.

ஶங்கர ஸ்வயம் கேஸரீநந்த³ன .
தேஜ ப்ரதாப மஹா ஜக³ ப³ந்த³ன ..6..

தாங்கள் அந்த இறைவன் சங்கரனாவீர். தந்தை கேசரீ மகனாவீர். இந்த உலகம் முழுவதும் தங்கள் முன் சாஷ்டாங்கம் அடையும்.

பி³த்³யாவான கு³ணீ அதி சாதுர .
ராம காஜ கரிபே³ கோ ஆதுர ..7..

தாங்கள் அனைத்தும் அறிந்தவர். உங்களிடம் அனைத்து திறமைகளும் உள்ளது. உங்களுக்கு ஸ்ரீராமனின் அனைத்து வேலைகளும் நுட்பமாக தெரியும்.

ப்ரபு⁴ சரித்ர ஸுனிபே³ கோ ரஸியா .
ராம லக²ன ஸீதா மன ப³ஸியா ..8..

தாங்கள் ஸ்ரீராமனின் வீர தீர செயல்களை கேட்க விருப்பம் உள்ளவர். ஸ்ரீராமனும் லட்சுமணனும் மற்றும்
சீதா மாதாவும் தங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.

ஸூக்ஷ்ம ரூப த⁴ரி ஸியஹிம் தி³கா²வா .
பி³கட ரூப த⁴ரி லங்க ஜராவா ..9..

ஒரு சிறிய உருவம் எடுத்து கொண்டு சீதை மாதா இருக்கும் இடத்தை தாங்கள் அறிந்து கொண்டீர், உக்கிரமான ரூபம் கொண்டு இலங்கையை அழித்தீர்.

பீ⁴ம ரூப த⁴ரி அஸுர ஸம்ˮஹாரே .
ராமசந்த்³ர கே காஜ ஸம்ˮவாரே ..10..

பெரிய உருவம் எடுத்துக் கொண்டு அசுரர்களை அழித்து ஸ்ரீராமனின் வேலையை செய்தீர்.

லாய ஸம்ˮஜீவனி லக²ன ஜியாயே .
ஶ்ரீரகு⁴பீ³ர ஹரஷி உர லாயே ..11..

சஞ்சீவினி மலையை எடுத்துக் கொண்டு வந்து லக்ஷ்மணனை காப்பாற்றினீர். ராமன் மகிழ்ச்சியாக இருக்கும்போது தாங்களும் மகிழ்ச்சி அடைந்தீர்.

ரகு⁴பதி கீன்ஹீ ப³ஹுத ப³டா³ஈ .
தும மம ப்ரிய ப⁴ரதஹிம் ஸம பா⁴ஈ ..12.

ஸ்ரீராமன் எப்போதும் தங்களை பாராட்டி கொண்டிருந்தார். அவர் உங்களை தன் தம்பி பரதன் போல் என்று கூறிக்கொண்டிருந்தார்.

ஸஹஸ ப³த³ன தும்ஹரோ ஜஸ கா³வைம் .
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட² லகா³வைம் ..13..

ஸ்ரீ ராமர் உங்களை மீண்டும் மீண்டும் தழுவிக்கொண்டு, ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனும் உங்கள் புகழை பாடுவதாக பாராட்டினார்.

ஸனகாதி³க ப்³ரஹ்மாதி³ முனீஶா .
நாரத³ ஸாரத³ ஸஹித அஹீஶா ..14..

தங்களை சனகர், பிரம்மன், நாரதர் மற்றும் சரஸ்வதி போல் உள்ளவர்கள் பாராட்டினர்.

ஜம குபே³ர தி³க³பால ஜஹாம்ˮ தே .
கபி³ கோபி³த³ கஹி ஸகைம் கஹாம்ˮ தே ..15..

எப்பொழுதும் தங்கள் புகழை எமனும், குபேரனும், திக் பாலகர்களும் பாராட்டி கொண்டிருக்கும்போது, ஒரு சாதாரண கவியாலும் பண்டிதர்களாளும் எவ்வாறு உங்களை புகழ்த்த முடியும்?

தும உபகார ஸுக்³ரீவஹிம் கீன்ஹா .
ராம மிலாய ராஜ-பத³ தீ³ன்ஹா ..16..

தாங்கள் சுக்ரீவனையும் ஸ்ரீ ராமரையும் சந்திக்க செய்தீர். அதன் காரணமாக சுக்ரீவன் கிஷ்கிந்தையை ஆளும் நிலையை அடைந்தான்.

தும்ஹரோ மந்த்ர பி³பீ⁴ஷன மானா .
லங்கேஶ்வர ப⁴ஏ ஸப³ ஜக³ ஜானா ..17..

தாங்கள் ராமனிடம் கொண்டிருந்த அர்ப்பணித்தலின் படியே விபீஷணனும் பின்தொடர்ந்தார்.
ஆகையால்தான் அவர் இலங்கையின் அதிபதியானார்.

ஜுக³ ஸஹஸ்ர ஜோஜன பர பா⁴னூ .
லீல்யோ தாஹி மது⁴ர ப²ல ஜானூ ..18..

தாங்கள் ஒரு முறை சூரியனைப் பழம் என்று கருதி விழுங்க முயற்சி செய்தீர்.

ப்ரபு⁴ முத்³ரிகா மேலி முக² மாஹீம் .
ஜலதி⁴ லாங்கி⁴ க³யே அசரஜ நாஹீம் ..19..

தாங்கள் ஸ்ரீராம் என்று பெயர் பதித்திருந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு பெருங்கடலை தாண்டி சென்றீர்.

து³ர்க³ம காஜ ஜக³த கே ஜே தே .
ஸுக³ம அனுக்³ரஹ தும்ஹரே தே தே ..20..

எல்லாம் கடினமான பணிகளும் தங்களூடைய ஆசீர்வாதத்தினால் எளிதாக சாதிக்கப்படும்.

ராம து³ஆரே தும ரக²வாரே .
ஹோத ந ஆஜ்ஞா பி³னு பைஸாரே ..21..

தாங்கள் ஸ்ரீராமனின் அரண்மனையை பாதுகாக்கிறீர். தங்களுடைய அனுமதி இல்லாமல் யாராலும் உள்ளே செல்ல முடியாது.

ஸப³ முக² லஹஹிம் தும்ஹாரீ ஶரனா .
தும ரக்ஷக காஹூ கோ ட³ர நா ..22..

தங்களை சரணடைந்தவர்கள் எல்லாம் சுகங்களையும் அடைவார்கள். அவர்கள் எதைக் குறித்தும் பயப்பட மாட்டார்கள்.

ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபே .
தீனௌம் லோக ஹாம்ˮக தே காம்ˮபே ..23..

மூன்று உலகத்தில் உள்ளவர்களும் தங்களுடைய திறமையைக் கண்டு மதிப்பளிப்பார்கள்.

பூ⁴த பிஶாச நிகட நஹீம் ஆவை .
மஹாபீ³ர ஜப³ நாம ஸுனாவை ..24..

தங்களுடைய பெயரை கேட்டாலே தீய சக்திகள் பக்கத்தில் வர பயப்படும்.

நாஸை ரோக³ ஹரை ஸப³ பீரா .
ஜபத நிரந்தர ஹனுமத பீ³ரா ..25..

தங்கள் பக்தர்கள் தங்கள் பெயர் எடுத்தாலே, அவர்களுடைய உடல் நலமின்மையை தீர்த்துவிடுவாய்.

ஸங்கட தேம் ஹனுமான சு²டா³வை .
மன க்ரம ப³சன த்⁴யான ஜோ லாவைம் ..26..

ஹனுமானை மனதாலும் வாக்காலும் செயலாலும் நினை, அவர் உன்னுடைய அனைத்து கஷ்டங்களில் இருந்து விடுதலை அளிப்பார்.

ஸப³ பர ராம ராய ஸிரதாஜா .
தின கே காஜ ஸகல தும ஸாஜா ..27..

ஸ்ரீராமர் அனைத்து அரசர்களில் முதன்மையானவர். தாங்கள் அவருடைய எல்லா வேலையையும் சாதித்துக் கொடுப்பீர்.

ஔர மனோரத² ஜோ கோஇ லாவை .
தாஸு அமித ஜீவன ப²ல பாவை ..28..

பக்தர்கள் அவர்கள் கோரிக்கையை ஏற்று தங்களிடம் வருவார்கள். தாங்கள் அவற்றை முடித்துக் கொடுப்பீர்.

சாரிஉ ஜுக³ பரதாப தும்ஹாரா .
ஹை பரஸித்³த⁴ ஜக³த உஜியாரா ..29..

தங்களுடைய புத்திசாலித்தனம் நான்கு யுகங்களிலும் புகழ்பெற்றது. இது முழு உலகத்திலும் பரவியிருக்கிறது.

ஸாது⁴ ஸந்த கே தும ரக²வாரே .
அஸுர நிகந்த³ன ராம து³லாரே ..30..

தாங்கள் ராக்ஷஸர்களை அழித்து இருக்கிறீர். முனிவர்களின் பாதுகாவலனாவீர்.

அஷ்ட ஸித்³தி⁴ நவ நிதி⁴ கே தா³தா .
அஸ ப³ர தீ³ன்ஹ ஜானகீ மாதா ..31..

தாங்கள் அஷ்ட சித்திகளையும் ஒன்பது நிதிகளையும் கொடுப்பவர். இந்த வரம் சீதா மாதா தங்களுக்கு தந்திருக்கிறார்.

ராம ரஸாயன தும்ஹரே பாஸா .
ஸாத³ர ஹௌ ரகு⁴பதி கே தா³ஸா ..32..

தாங்கள் ஸ்ரீ ராமனை மிகவும் விரும்புகிறீர். தாங்கள் தங்களை அவரின் சேவகனாக பார்க்கிறீர்.

தும்ஹரே ப⁴ஜன ராம கோ பாவை .
ஜனம ஜனம கே து³க² பி³ஸராவை ..33..

தங்களை வணங்குவதால் ஸ்ரீராமனை அடையமுடியும். ஸ்ரீராமரை அடைந்தால் அனைத்து ஜென்மங்களில்
அடைந்த துயரங்களும் மறைந்துபோகும்.

அந்த கால ரகு⁴ப³ர புர ஜாஈ .
ஜஹாம் ஜன்ம ஹரி ப⁴க³த கஹாஈ ..34..

தங்களை வணங்குபவர்கள் அனைவரும் ஸ்ரீராமரின் பக்தர்களாக கருதப்படுவர்.அவர்கள் ஸ்ரீராமனின்
உலகத்தை அடைவார்கள்.

ஔர தே³வதா சித்த ந த⁴ரஈ .
ஹனுமத ஸேஇ ஸர்ப³ ஸுக² கரஈ ..35..

வேறு எந்த தெய்வத்தை நினைக்கவில்லை என்றாலும் ஹனுமானை வழிபட்டால் உங்களுக்கு
இன்பமும் ஆறுதலும் கிடைக்கும்.

ஸங்கட கடை மிடை ஸப³ பீரா .
ஜோ ஸுமிரை ஹனுமத ப³லபீ³ரா ..36..

அனைத்து தொந்தரவுகளும் ஹனுமானை வழிபட்டால் சென்றுவிடும். அனைத்துப் பிரச்சனைகளுக்கும்
தீர்வு கிடைத்துவிடும்.

ஜய ஜய ஜய ஹனுமான கோ³ஸாஈம் .
க்ருபா கரஹு கு³ருதே³வ கீ நாஈம் ..37..

ஹனுமானுக்கு வெற்றி. எனவே என் குருவைப் போலவே என்னிடம் கருணையுடன் இருக்கவும்.

ஜோ ஶத பா³ர பாட² கர கோஈ .
சூ²டஹிம் ப³ந்தி³ மஹா ஸுக² ஹோஈ ..38..

யவரொருவர் ஹனுமான் சாலிசாவை நூறு முறை படிக்கிறார்களோ அவர்கள் அனைத்து அடிமைத்தனத்தில் இருந்து வெளி வருவார்கள். அவர்கள் நிரந்தர இன்பத்தை பெறுவார்கள்.

ஜோ யஹ படை⁴ம் ஹனுமான சாலீஸா .
ஹோய ஸித்³தி⁴ ஸாகீ² கௌ³ரீஸா ..39..

நீ தினமும் ஹனுமான் சாலிசாவை படித்தால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். இறைவன் சிவன் இதற்கான உத்தரவாதம் அளிக்கிறார்.

துலஸீதா³ஸ ஸதா³ ஹரி சேரா .
கீஜை நாத² ஹ்ருத³ய மஹம்ˮ டே³ரா ..40..

ஒ! ஹனுமானே தாங்கள் நிரந்தரமாக ஸ்ரீ ராமருக்கு சேவை செய்கிறீர். தயவுசெய்து என் (துளசிதாசரின்) மனதில் நிலைத்து இருக்கவும்.

பவன தனய ஸங்கட ஹரன மங்க³ல மூரதி ரூப .
ராம லக²ன ஸீதா ஸஹித ஹ்ருத³ய ப³ஸஹு ஸுர பூ⁴ப ..

தாங்கள் அனைத்து கவலைகளையும் நீக்குபவர். தாங்கள் மிகவும் மங்களகரமானவர். தயவுசெய்து தாங்கள் என் மனதில் ஸ்ரீ ராமருடனும் லக்ஷ்மணருடனும் சீதையுடனும் சேர்ந்து நிலைத்து இருக்கவும்.


ஶ்ரீகு³ரு சரன ஸரோஜ ரஜ நிஜ மன முகுர ஸுதா⁴ரி .
ப³ரனஉம்ˮ ரகு⁴ப³ர பி³மல ஜஸ ஜோ தா³யக ப²ல சாரி .

பு³த்³தி⁴ ஹீன தனு ஜானிகை ஸுமிரௌம் பவனகுமார .
ப³ல பு³தி⁴ பி³த்³யா தே³ஹு மோஹிம் ஹரஹு கலேஶ பி³கார .

ஜய ஹனுமான ஜ்ஞான கு³ண ஸாக³ர .
ஜய கபீஶ திஹும்ˮ லோக உஜாக³ர ..1..

ராம தூ³த அதுலித ப³ல தா⁴மா .
அஞ்ஜனிபுத்ர பவனஸுத நாமா ..2..

மஹாபீ³ர பி³க்ரம ப³ஜரங்கீ³ .
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ³ ..3..

கஞ்சன ப³ரன பி³ராஜ ஸுபே³ஸா .
கானன குண்ட³ல குஞ்சித கேஸா ..4..

ஹாத² ப³ஜ்ர அரு த்⁴வஜா பி³ராஜை .
காம்ˮதே⁴ மூம்ˮஜ ஜனேஊ சா²ஜை ..5..

ஶங்கர ஸ்வயம் கேஸரீநந்த³ன .
தேஜ ப்ரதாப மஹா ஜக³ ப³ந்த³ன ..6..

பி³த்³யாவான கு³ணீ அதி சாதுர .
ராம காஜ கரிபே³ கோ ஆதுர ..7..

ப்ரபு⁴ சரித்ர ஸுனிபே³ கோ ரஸியா .
ராம லக²ன ஸீதா மன ப³ஸியா ..8..

ஸூக்ஷ்ம ரூப த⁴ரி ஸியஹிம் தி³கா²வா .
பி³கட ரூப த⁴ரி லங்க ஜராவா ..9..

பீ⁴ம ரூப த⁴ரி அஸுர ஸம்ˮஹாரே .
ராமசந்த்³ர கே காஜ ஸம்ˮவாரே ..10..

லாய ஸம்ˮஜீவனி லக²ன ஜியாயே .
ஶ்ரீரகு⁴பீ³ர ஹரஷி உர லாயே ..11..

ரகு⁴பதி கீன்ஹீ ப³ஹுத ப³டா³ஈ .
தும மம ப்ரிய ப⁴ரதஹிம் ஸம பா⁴ஈ ..12.

ஸஹஸ ப³த³ன தும்ஹரோ ஜஸ கா³வைம் .
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட² லகா³வைம் ..13..

ஸனகாதி³க ப்³ரஹ்மாதி³ முனீஶா .
நாரத³ ஸாரத³ ஸஹித அஹீஶா ..14..

ஜம குபே³ர தி³க³பால ஜஹாம்ˮ தே .
கபி³ கோபி³த³ கஹி ஸகைம் கஹாம்ˮ தே ..15..

தும உபகார ஸுக்³ரீவஹிம் கீன்ஹா .
ராம மிலாய ராஜ-பத³ தீ³ன்ஹா ..16..

தும்ஹரோ மந்த்ர பி³பீ⁴ஷன மானா .
லங்கேஶ்வர ப⁴ஏ ஸப³ ஜக³ ஜானா ..17..

ஜுக³ ஸஹஸ்ர ஜோஜன பர பா⁴னூ .
லீல்யோ தாஹி மது⁴ர ப²ல ஜானூ ..18..

ப்ரபு⁴ முத்³ரிகா மேலி முக² மாஹீம் .
ஜலதி⁴ லாங்கி⁴ க³யே அசரஜ நாஹீம் ..19..

து³ர்க³ம காஜ ஜக³த கே ஜே தே .
ஸுக³ம அனுக்³ரஹ தும்ஹரே தே தே ..20..

ராம து³ஆரே தும ரக²வாரே .
ஹோத ந ஆஜ்ஞா பி³னு பைஸாரே ..21..

ஸப³ முக² லஹஹிம் தும்ஹாரீ ஶரனா .
தும ரக்ஷக காஹூ கோ ட³ர நா ..22..

ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபே .
தீனௌம் லோக ஹாம்ˮக தே காம்ˮபே ..23..

பூ⁴த பிஶாச நிகட நஹீம் ஆவை .
மஹாபீ³ர ஜப³ நாம ஸுனாவை ..24..

நாஸை ரோக³ ஹரை ஸப³ பீரா .
ஜபத நிரந்தர ஹனுமத பீ³ரா ..25..

ஸங்கட தேம் ஹனுமான சு²டா³வை .
மன க்ரம ப³சன த்⁴யான ஜோ லாவைம் ..26..

ஸப³ பர ராம ராய ஸிரதாஜா .
தின கே காஜ ஸகல தும ஸாஜா ..27..

ஔர மனோரத² ஜோ கோஇ லாவை .
தாஸு அமித ஜீவன ப²ல பாவை ..28..

சாரிஉ ஜுக³ பரதாப தும்ஹாரா .
ஹை பரஸித்³த⁴ ஜக³த உஜியாரா ..29..

ஸாது⁴ ஸந்த கே தும ரக²வாரே .
அஸுர நிகந்த³ன ராம து³லாரே ..30..

அஷ்ட ஸித்³தி⁴ நவ நிதி⁴ கே தா³தா .
அஸ ப³ர தீ³ன்ஹ ஜானகீ மாதா ..31..

ராம ரஸாயன தும்ஹரே பாஸா .
ஸாத³ர ஹௌ ரகு⁴பதி கே தா³ஸா ..32..

தும்ஹரே ப⁴ஜன ராம கோ பாவை .
ஜனம ஜனம கே து³க² பி³ஸராவை ..33..

அந்த கால ரகு⁴ப³ர புர ஜாஈ .
ஜஹாம் ஜன்ம ஹரி ப⁴க³த கஹாஈ ..34..

ஔர தே³வதா சித்த ந த⁴ரஈ .
ஹனுமத ஸேஇ ஸர்ப³ ஸுக² கரஈ ..35..

ஸங்கட கடை மிடை ஸப³ பீரா .
ஜோ ஸுமிரை ஹனுமத ப³லபீ³ரா ..36..

ஜய ஜய ஜய ஹனுமான கோ³ஸாஈம் .
க்ருபா கரஹு கு³ருதே³வ கீ நாஈம் ..37..

ஜோ ஶத பா³ர பாட² கர கோஈ .
சூ²டஹிம் ப³ந்தி³ மஹா ஸுக² ஹோஈ ..38..

ஜோ யஹ படை⁴ம் ஹனுமான சாலீஸா .
ஹோய ஸித்³தி⁴ ஸாகீ² கௌ³ரீஸா ..39..

துலஸீதா³ஸ ஸதா³ ஹரி சேரா .
கீஜை நாத² ஹ்ருத³ய மஹம்ˮ டே³ரா ..40..

பவன தனய ஸங்கட ஹரன மங்க³ல மூரதி ரூப .
ராம லக²ன ஸீதா ஸஹித ஹ்ருத³ய ப³ஸஹு ஸுர பூ⁴ப ..

 

Click on the image below to listen to Hanuman Chalisa - Normal chanting - No Music 

 

 Hanuman chalisa Normal Chanting No Music

 

Click on the image below to listen to Hanuman Chalisa - Soorya Gayatri

 

Hanuman chalisa Soorya Gayatri

 

77.8K

Comments Tamil

2c2cp
அறிவு வளர்க்கும் தரமான இணையதளம் -மாதவி வெங்கடேஷ்

சிறந்த website.. thanks🙏🙏 -தைலாம்பாள்

மிகச்சிறந்த இணையதளம் -லோகநாதன்

தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

பயனுள்ள இணையதளம் 🧑‍🎓 -ஜெயந்த்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |