Add to Favorites

Other languages: EnglishHindiMalayalamTeluguKannada

அனுமன் புஜங்க ஸ்தோத்திரம்

ப்ரபன்னானுராகம் ப்ரபாகாஞ்சனாங்கம்
ஜகத்பீதிஶௌர்யம் துஷாராத்ரிதைர்யம்.
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத்விபூதிம்
பஜே வாயுபுத்ரம் பவித்ராத்பவித்ரம்.
பஜே பாவனம் பாவனாநித்யவாஸம்
பஜே பாலபானுப்ரபாசாருபாஸம்.
பஜே சந்த்ரிகாகுந்தமந்தாரஹாஸம்
பஜே ஸந்ததம் ராமபூபாலதாஸம்.
பஜே லக்ஷ்மணப்ராணரக்ஷாதிதக்ஷம்
பஜே தோஷிதானேககீர்வாணபக்ஷம்.
பஜே கோரஸங்க்ராமஸீமாஹதாக்ஷம்
பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்தரக்ஷம்.
க்ருதாபீலநாதம் க்ஷிதிக்ஷிப்தபாதம்
கனக்ராந்தப்ருங்கம் கடிஸ்தோருஜங்கம்.
வியத்வ்யாப்தகேஶம் புஜாஶ்லேஷிதாஶ்மம்
ஜயஶ்ரீஸமேதம் பஜே ராமதூதம்.
சலத்வாலகாதம் ப்ரமச்சக்ரவாலம்
கடோராட்டஹாஸம் ப்ரபின்னாப்ஜஜாண்டம்.
மஹாஸிம்ஹநாதாத்- விஶீர்ணத்ரிலோகம்
பஜே சாஞ்ஜனேயம் ப்ரபும் வஜ்ரகாயம்.
ரணே பீஷணே மேகநாதே ஸநாதே
ஸரோஷம் ஸமாரோபிதே மித்ரமுக்யே.
ககானாம் கனானாம் ஸுராணாம் ச மார்கே
நடந்தம் வஹந்தம் ஹனூமந்தமீடே.
கனத்ரத்னஜம்பாரிதம்போலிதாரம்
கனத்தந்தநிர்தூதகாலோக்ரதந்தம்.
பதாகாதபீதாப்திபூதாதிவாஸம்
ரணக்ஷோணிதக்ஷம் பஜே பிங்கலாக்ஷம்.
மஹாகர்பபீடாம் மஹோத்பாதபீடாம்
மஹாரோகபீடாம் மஹாதீவ்ரபீடாம்.
ஹரத்யாஶு தே பாதபத்மானுரக்தோ
நமஸ்தே கபிஶ்ரேஷ்ட ராமப்ரியோ ய꞉.
ஸுதாஸிந்துமுல்லங்க்ய நாதோக்ரதீப்த꞉
ஸுதாசௌஷதீஸ்தா꞉ ப்ரகுப்தப்ரபாவம்.
க்ஷணத்ரோணஶைலஸ்ய ஸாரேண ஸேதும்
வினா பூ꞉ஸ்வயம் க꞉ ஸமர்த꞉ கபீந்த்ர꞉.
நிராதங்கமாவிஶ்ய லங்காம் விஶங்கோ
பவானேன ஸீதாதிஶோகாபஹாரீ.
ஸமுத்ராந்தரங்காதிரௌத்ரம் விநித்ரம்
விலங்க்யோருஜங்கஸ்- துதா(அ)மர்த்யஸங்க꞉.
ரமாநாதராம꞉ க்ஷமாநாதராமோ
ஹ்யஶோகேன ஶோகம் விஹாய ப்ரஹர்ஷம்.
வனாந்தர்கனம் ஜீவனம் தானவானாம்
விபாட்ய ப்ரஹர்ஷாத்தனூமன் த்வமேவ.
ஜராபாரதோ பூரிபீடாம் ஶரீரே
நிராதாரணாரூடகாடப்ரதாபே.
பவத்பாதபக்திம் பவத்பக்திரக்திம்
குரு ஶ்ரீஹனூமத்ப்ரபோ மே தயாலோ.
மஹாயோகினோ ப்ரஹ்மருத்ராதயோ வா
ந ஜானந்தி தத்த்வம் நிஜம் ராகவஸ்ய.
கதம் ஜ்ஞாயதே மாத்ருஶே நித்யமேவ
ப்ரஸீத ப்ரபோ வானரஶ்ரேஷ்ட ஶம்போ.
நமஸ்தே மஹாஸத்த்வவாஹாய துப்யம்
நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்.
நமஸ்தே பரீபூதஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்.
நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்.
நமஸ்தே ஸதா பிங்கலாக்ஷாய துப்யம்
நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்.
ஹனுமத்புஜங்கப்ரயாதம் ப்ரபாதே
ப்ரதோஷே(அ)பி வா சார்தராத்ரே(அ)ப்யமர்த்ய꞉.
படந்நாஶ்ரிதோ(அ)பி ப்ரமுக்தாகஜாலம்
ஸதா ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Recommended for you

 

Video - Hanuman Mantra 

 

Hanuman Mantra

 

 

Video - Pahi Ramadoota Carnatic Song 

 

Pahi Ramadoota Carnatic Song

 

 

Video - Prabhu Ramachandra Ke doota Stotram 

 

Prabhu Ramachandra Ke Doota Stotram

 

Other stotras

Copyright © 2022 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Active Visitors:
4018716