Special - Aghora Rudra Homa for protection - 14, September

Cleanse negativity, gain strength. Participate in the Aghora Rudra Homa and invite divine blessings into your life.

Click here to participate

நவக்கிரக புஜங்க ஸ்தோத்திரம்

தினேஶம் ஸுரம் திவ்யஸப்தாஶ்வவந்தம்
ஸஹஸ்ராம்ஶுமர்கம் தபந்தம் பகம் தம்.
ரவிம் பாஸ்கரம் த்வாதஶாத்மானமார்யம்
த்ரிலோகப்ரதீபம் க்ரஹேஶம் நமாமி.
நிஶேஶம் விதும் ஸோமமப்ஜம் ம்ருகாங்கம்
ஹிமாம்ஶும் ஸுதாம்ஶும் ஶுபம் திவ்யரூபம்.
தஶாஶ்வம் ஶிவஶ்ரேஷ்டபாலே ஸ்திதம் தம்
ஸுஶாந்தம் நு நக்ஷத்ரநாதம் நமாமி.
குஜம் ரக்தமால்யாம்பரைர்பூஷிதம் தம்
வய꞉ஸ்தம் பரத்வாஜகோத்ரோத்பவம் வை.
கதாவந்தமஶ்வாஷ்டகை꞉ ஸம்ப்ரமந்தம்
நமாமீஶமங்காரகம் பூமிஜாதம்.
புதம் ஸிம்ஹகம் பீதவஸ்த்ரம் தரந்தம்
விபும் சாத்ரிகோத்ரோத்பவம் சந்த்ரஜாதம்.
ரஜோரூபமீட்யம் புராணப்ரவ்ருத்தம்
ஶிவம் ஸௌம்யமீஶம் ஸுதீரம் நமாமி.
ஸுரம் வாக்பதிம் ஸத்யவந்தம் ச ஜீவம்
வரம் நிர்ஜராசார்யமாத்மஜ்ஞமார்ஷம்.
ஸுதப்தம் ஸுகௌரப்ரியம் விஶ்வரூபம்
குரும் ஶாந்தமீஶம் ப்ரஸன்னம் நமாமி.
கவிம் ஶுக்லகாத்ரம் முனிம் ஶௌமகார்ஷம்
மணிம் வஜ்ரரத்னம் தரந்தம் விபும் வை.
ஸுநேத்ரம் ப்ருகும் சாப்ரகம் தன்யமீஶம்
ப்ரபும் பார்கவம் ஶாந்தரூபம் நமாமி.
ஶனிம் காஶ்யபிம் நீலவர்ணப்ரியம் தம்
க்ருஶம் நீலபாணம் தரந்தம் ச ஶூரம்.
ம்ருகேஶம் ஸுரம் ஶ்ராத்ததேவாக்ரஜம் தம்
ஸுமந்தம் ஸஹஸ்ராம்ஶுபுத்ரம் நமாமி.
தம꞉ ஸைம்ஹிகேயம் மஹாவக்த்ரமீஶம்
ஸுரத்வேஷிணம் ஶுக்ரஶிஷ்யம் ச க்ருஷ்ணம்.
வரம் ப்ரஹ்மபுத்ரம் பலம் சித்ரவர்ணம்
மஹாரௌத்ரமர்தம் ஶுபம் சித்ரவர்ணம்.
த்விபாஹும் ஶிகிம் ஜைமினீஸூத்ரஜம் தம்
ஸுகேஶம் விபாபம் ஸுகேதும் நமாமி.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

42.7K
1.0K

Comments Tamil

he8is
எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

வேததாராவினால் கிடைத்த நேர்மறை மற்றும் வளர்ச்சிக்கு நன்றி. 🙏🏻 -Shankar

பயனுள்ள உரைகளுடன் கூடிய இணையதளம் -அனுஷா

மிகச்சிறந்த இணையதளம் -லோகநாதன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon