Special - Kubera Homa - 20th, September

Seeking financial freedom? Participate in the Kubera Homa for blessings of wealth and success.

Click here to participate

ராமசந்த்ராய ஜனகராஜஜாமனோஹராய

ராமசந்த்ராய ஜனகராஜஜாமனோஹராய
மாமகாபீஷ்டதாய மஹிதமங்கலம்
கோஸலேஶாய மந்தஹாஸதாஸபோஷணாய
வாஸவாதிவினுதஸத்வராய மங்கலம்
சாருகுங்குமோபேதசந்தநாதிசர்சிதாய
ஹாரகடகஶோபிதாய பூரிமங்கலம்
லலிதரத்னகுண்டலாய துலஸீவனமாலிகாய
ஜலஜஸத்ருʼஶதேஹாய சாருமங்கலம்
தேவகீஸுபுத்ராய தேவதேவோத்தமாய
பாவஜகுருவராய பவ்யமங்கலம்
புண்டரீகாக்ஷாய பூர்ணசந்த்ரானனாய
அண்டஜாதவாஹனாய அதுலமங்கலம்
விமலரூபாய விவிதவேதாந்தவேத்யாய
ஸுமுகசித்தகாமிதாய ஶுப்ரதமங்கலம்
ராமதாஸாய ம்ருʼதுலஹ்ருʼதயகமலவாஸாய
ஸ்வாமிபத்ரகிரிவராய ஸர்வமங்கலம்

 

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

53.4K
1.5K

Comments Tamil

paG7n
அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்

சிறந்த கட்டுரைகள் கொண்ட இணையதளம் -user_xhdy

மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

பயன்படுத்த எளிதான வலைத்தளம் -பவன் கிருஷ்ணமூர்த்தி

அற்புதமான வலைத்தளம் 💫 -கார்த்திக்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon