இராமசந்திர அஷ்டக ஸ்தோத்திரம்

ஶ்ரீராமசந்த்ரம் ஸததம் ஸ்மராமி
ராஜீவநேத்ரம் ஸுரவ்ருந்தஸேவ்யம்.
ஸம்ஸாரபீஜம் பரதாக்ரஜம் ஶ்ரீ-
ஸீதாமனோஜ்ஞம் ஶுபசாபமஞ்ஜும்.
ராமம் விதீஶேந்த்ரசயை꞉ ஸமீட்யம்
ஸமீரஸூனுப்ரியபக்திஹ்ருத்யம்.
க்ருபாஸுதாஸிந்துமனந்தஶக்திம்
நமாமி நித்யம் நவமேகரூபம்.
ஸதா ஶரண்யம் நிதராம் ப்ரஸன்ன-
மரண்யபூக்ஷேத்ரக்ருதா(அ)திவாஸம்.
முனீந்த்ரவ்ருந்தைர்யதியோகிஸத்பி-
ருபாஸனீயம் ப்ரபஜாமி ராமம்.
அனந்தஸாமர்த்யமனந்தரூப-
மனந்ததேவைர்நிகமைஶ்ச ம்ருக்யம்.
அனந்ததிவ்யா(அ)ம்ருதபூர்ணஸிந்தும்
ஶ்ரீராகவேந்த்ரம் நிதராம் ஸ்மராமி.
ஶ்ரீஜானகீஜீவனமூலபீஜம்
ஶத்ருக்னஸேவா(அ)திஶயப்ரஸன்னம்.
க்ஷபாடஸங்கா(அ)ந்தகரம் வரேண்யம்
ஶ்ரீராமசந்த்ரம் ஹ்ருதி பாவயாமி.
புரீமயோத்யாமவலோக்ய ஸம்யக்
ப்ரபுல்லசித்தம் ஸரயூப்ரதீரே.
ஶ்ரீலக்ஷ்மணேனா(அ)ஞ்சிதபாதபத்மம்
ஶ்ரீராமசந்த்ரம் மனஸா ஸ்மராமி.
ஶ்ரீராமசந்த்ரம் ரகுவம்ஶநாதம்
ஸச்சித்ரகூடே விஹரந்தமீஶம்.
பராத்பரம் தாஶரதிம் வரிஷ்டம்
ஸர்வேஶ்வரம் நித்யமஹம் பஜாமி.
தஶானனப்ராணஹரம் ப்ரவீணம்
காருண்யலாவண்யகுணைககோஷம்.
வால்மீகிராமாயணகீயமானம்
ஶ்ரீராமசந்த்ரம் ஹ்ருதி சிந்தயாமி.
ஸீதாராமஸ்தவஶ்சாரு ஸீதாராமா(அ)னுராகத꞉.
ராதாஸர்வேஶ்வராத்யேன ஶரணாந்தேன நிர்மித꞉.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other stotras

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |