ஆதௌ ராமதபோவநாதிகமனம் ஹத்வா ம்ருʼகம் காஞ்சனம்
வைதேஹீஹரணம் ஜடாயுமரணம் ஸுக்ரீவஸம்பாஷணம் ।
பாலீநிக்ரஹணம் ஸமுத்ரதரணம் லங்காபுரீதாஹனம்
பஶ்சாத்ராவண- கும்பகர்ணஹனனம் சைதத்தி ராமாயணம் ॥
ஒரு ஶ்லோகி இராமாயணத்தின் சாரம் –
இராமாயணத்தின் சுருக்கமான உரை:
ஸ்ரீ ராமர் தவமயம் ஆன கானகத்திற்கு செல்கிறார்.
ஸ்ரீ ராமர் பொன்னான மானை வேட்டையாடுகிறார்.
ராவணன் சீதையை கடத்திச் செல்கிறான்.
ராவணன் ஜடாயுவை வதம் செய்கிறான்.
ஸ்ரீ ராமரும் சுக்ரீவரும் ஆலோசனை செய்கிறார்கள்.
ஸ்ரீ ராமர் வாலியை வதம் செய்கிறார்.
அனுமன் பெருங்கடலை தாண்டிச் செல்கிறார்.
அனுமன் இலங்கையை எரிக்கிறார்.
ஸ்ரீ ராமர் ராவணனையும் கும்பகர்ணனையும் வதம் செய்கிறார்.