ராஜாராம தசக ஸ்தோத்திரம்

மஹாவீரம் ஶூரம் ஹனூமச்சித்தேஶம்.
த்ருடப்ரஜ்ஞம் தீரம் பஜே நித்யம் ராமம்.
ஜனானந்தே ரம்யம் நிதாந்தம் ராஜேந்த்ரம்.
ஜிதாமித்ரம் வீரம் பஜே நித்யம் ராமம்.
விஶாலாக்ஷம் ஶ்ரீஶம் தனுர்ஹஸ்தம் துர்யம்.
மஹோரஸ்கம் தன்யம் பஜே நித்யம் ராமம்.
மஹாமாயம் முக்யம் பவிஷ்ணும் போக்தாரம்.
க்ருபாலும் காகுத்ஸ்தம் பஜே நித்யம் ராமம்.
குணஶ்ரேஷ்டம் கல்ப்யம் ப்ரபூதம் துர்ஜ்ஞேயம்.
கனஶ்யாமம் பூர்ணம் பஜே நித்யம் ராமம்.
அநாதிம் ஸம்ஸேவ்யம் ஸதானந்தம் ஸௌம்யம்.
நிராதாரம் தக்ஷம் பஜே நித்யம் ராமம்.
மஹாபூதாத்மானம் ரகோர்கோத்ரஶ்ரேஷ்டம்.
மஹாகாயம் பீமம் பஜே நித்யம் ராமம்.
அம்ருத்யும் ஸர்வஜ்ஞம் ஸதாம் வேத்யம் பூஜ்யம்.
ஸமாத்மானம் விஷ்ணும் பஜே நித்யம் ராமம்.
குரும் தர்மப்ரஜ்ஞம் ஶ்ருதிஜ்ஞம் ப்ரஹ்மண்யம்.
ஜிதக்ரோதம் ஸூக்ரம் பஜே நித்யம் ராமம்.
ஸுகீர்திம் ஸ்வாத்மானம் மஹோதாரம் பவ்யம்.
தரித்ரீஜாகாந்தம் பஜே நித்யம் ராமம்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

17.5K
1.0K

Comments Tamil

4frik
அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

பயனுள்ள தகவல்களை வழங்கும் வலைத்தளம் -ராமனுஜம்

தனித்துவமான இணையதளம் 🌟 -பாலா

மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |