ஹிரண்மயி ஸ்தோத்திரம்

க்ஷீரஸிந்துஸுதாம் தேவீம் கோட்யாதித்யஸமப்ரபாம்|
ஹிரண்மயீம் நமஸ்யாமி லக்ஷ்மீம் மன்மாதரம் ஶ்ரியம்|
வரதாம் தனதாம் நந்த்யாம் ப்ரகாஶத்கனகஸ்ரஜாம்|
ஹிரண்மயீம் நமஸ்யாமி லக்ஷ்மீம் மன்மாதரம் ஶ்ரியம்|
ஆத்யந்தரஹிதாம் நித்யாம் ஶ்ரீஹரேருரஸி ஸ்திதாம்|
ஹிரண்மயீம் நமஸ்யாமி லக்ஷ்மீம் மன்மாதரம் ஶ்ரியம்|
பத்மாஸனஸமாஸீனாம் பத்மநாபஸதர்மிணீம்|
ஹிரண்மயீம் நமஸ்யாமி லக்ஷ்மீம் மன்மாதரம் ஶ்ரியம்|
தேவிதானவகந்தர்வஸேவிதாம் ஸேவகாஶ்ரயாம்|
ஹிரண்மயீம் நமஸ்யாமி லக்ஷ்மீம் மன்மாதரம் ஶ்ரியம்|
ஹிரண்மய்யா நுதிம் நித்யம் ய꞉ படத்யத யத்னத꞉|
ப்ராப்னோதி ப்ரபுதாம் ப்ரீதிம் தனம் மானம் ஜனோ த்ருவம்|

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |