ஹரிப்ரியா ஸ்தோத்திரம்

த்ரிலோகஜனனீம் தேவீம் ஸுரார்சிதபதத்வயாம்|
மாதரம் ஸர்வஜந்தூனாம் பஜே நித்யம் ஹரிப்ரியாம்|
ப்ரத்யக்ஷஸித்திதாம் ரம்யாமாத்யாம் சந்த்ரஸஹோதரீம்|
தயாஶீலாம் மஹாமாயாம் பஜே நித்யம் ஹரிப்ரியாம்|
இந்திராமிந்த்ரபூஜ்யாம் ச ஶரச்சந்த்ரஸமானனாம்|
மந்த்ரரூபாம் மஹேஶானீம் பஜே நித்யம் ஹரிப்ரியாம்|
க்ஷீராப்திதனயாம் புண்யாம் ஸ்வப்ரகாஶஸ்வரூபிணீம்|
இந்தீவராஸனாம் ஶுத்தாம் பஜே நித்யம் ஹரிப்ரியாம்|
ஸர்வதீர்தஸ்திதாம் தாத்ரீம் பவபந்தவிமோசனீம்|
நித்யானந்தாம் மஹாவித்யாம் பஜே நித்யம் ஹரிப்ரியாம்|
ஸ்வர்ணவர்ணஸுவஸ்த்ராம் ச ரத்னக்ரைவேயபூஷணாம்|
த்யானயோகாதிகம்யாம் ச பஜே நித்யம் ஹரிப்ரியாம்|
ஸாமகானப்ரியாம் ஶ்ரேஷ்டாம் ஸூர்யசந்த்ரஸுலோசனாம்|
நாராயணீம் ஶ்ரியம் பத்மாம் பஜே நித்யம் ஹரிப்ரியாம்|
வைகுண்டே ராஜமானாம் ச ஸர்வஶாஸ்த்ரவிசக்ஷணாம்|
நிர்குணாம் நிர்மலாம் நித்யாம் பஜே நித்யம் ஹரிப்ரியாம்|
தனதாம் பக்தசித்தஸ்த- ஸர்வகாம்யப்ரதாயினீம்|
பிந்துநாதகலாதீதாம் பஜே நித்யம் ஹரிப்ரியாம்|
ஶாந்தரூபாம் விஶாலாக்ஷீம் ஸர்வதேவநமஸ்க்ருதாம்|
ஸர்வாவஸ்தாவிநிர்முக்தாம் பஜே நித்யம் ஹரிப்ரியாம்|
ஸ்தோத்ரமேதத் ப்ரபாதே ய꞉ படேத் பக்த்யா யுதோ நர꞉|
ஸ தனம் கீர்திமாப்னோதி விஷ்ணுபக்திம் ச விந்ததி|

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

56.2K

Comments Tamil

jjz2n
செம்மையான இணையதளம் 🙌 -மோகன் ராஜா

அறிவுப் பொக்கிஷமான வலைத்தளம் -விநோத்

நன்றி 🌹 -சூரியநாராயணன்

வேததாரா என் வாழ்க்கையில் நிறைய நேர்மறை மற்றும் அமைதியை கொண்டு வந்தது. உண்மையிலேயே நன்றி! 🙏🏻 -Mahesh

மகிழ்ச்சியளிக்கும் வெப்ஸைட் -தேவிகா

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |