Atharva Veda Vijaya Prapti Homa - 11 November

Pray for Success by Participating in this Homa.

Click here to participate

தயாகர சரஸ்வதி ஸ்தோத்திரம்

அரவிந்தகந்திவதனாம் ஶ்ருதிப்ரியாம்
ஸகலாகமாம்ஶ- கரபுஸ்தகான்விதாம்.
ரமணீயஶுப்ரவஸனாம் ஸுராக்ரஜாம்
விமலாம் தயாகரஸரஸ்வதீம் பஜே.
ஸரஸீருஹாஸனகதாம் விதிப்ரியாம்
ஜகதீபுரஸ்ய ஜனனீம் வரப்ரதாம்.
ஸுலபாம் நிதாந்தம்ருதுமஞ்ஜுபாஷிணீம்
விமலாம் தயாகரஸரஸ்வதீம் பஜே.
பரமேஶ்வரீம் விதினுதாம் ஸனாதனீம்
பயதோஷகல்மஷ- மதார்திஹாரிணீம்.
ஸமகாமதாம் முனிமனோக்ருஹஸ்திதாம்
விமலாம் தயாகரஸரஸ்வதீம் பஜே.
ஸுஜனைகவந்திதமனோஜ்ஞ- விக்ரஹாம்
ஸதயாம் ஸஹஸ்ரரரவிதுல்யஶோபிதாம்.
ஜனனந்தினீம் நதமுனீந்த்ரபுஷ்கராம்
விமலாம் தயாகரஸரஸ்வதீம் பஜே.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

55.2K
8.3K

Comments Tamil

Security Code
83198
finger point down
இறை சிந்தனையை கொண்டாடி வளர்க்கும் பக்தர்கள் உள்ள இணையம் -செந்தில் குமார்

மிகச்சிறந்த வெப்ஸைட் -பார்வதி ராஜசேகரன்

அற்புதமான வலைத்தளம் 💫 -கார்த்திக்

மிகவும் பயனுள்ள இணைய தளம்- , . ரவீந்திரன் -User_sm76l7

மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon