ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம்

தேவகார்யஸ்ய ஸித்த்யர்தம்ʼ ஸபாஸ்தம்பஸமுத்பவம்|
ஶ்ரீந்ருʼஸிம்ʼஹமஹாவீரம்ʼ நமாமி ருʼணமுக்தயே|
லக்ஷ்ம்யாலிங்கிதவாமாங்கம்ʼ பக்தாபயவரப்ரதம்|
ஶ்ரீந்ருʼஸிம்ʼஹமஹாவீரம்ʼ நமாமி ருʼணமுக்தயே|
ஸிம்ʼஹநாதேன மஹதா திக்தந்திபயநாஶகம்|
ஶ்ரீந்ருʼஸிம்ʼஹமஹாவீரம்ʼ நமாமி ருʼணமுக்தயே|
ப்ரஹ்லாதவரதம்ʼ ஶ்ரீஶம்ʼ தைத்யேஶ்வரவிதாரணம்|
ஶ்ரீந்ருʼஸிம்ʼஹமஹாவீரம்ʼ நமாமி ருʼணமுக்தயே|
ஜ்வாலாமாலாதரம்ʼ ஶங்கசக்ராப்ஜாயுததாரிணம்|
ஶ்ரீந்ருʼஸிம்ʼஹமஹாவீரம்ʼ நமாமி ருʼணமுக்தயே|
ஸ்மரணாத் ஸர்வபாபக்னம்ʼ கத்ரூஜவிஷஶோதனம்|
ஶ்ரீந்ருʼஸிம்ʼஹமஹாவீரம்ʼ நமாமி ருʼணமுக்தயே|
கோடிஸூர்யப்ரதீகாஶமாபிசாரவிநாஶகம்|
ஶ்ரீந்ருʼஸிம்ʼஹமஹாவீரம்ʼ நமாமி ருʼணமுக்தயே|
வேதவேதாந்தயஜ்ஞேஶம்ʼ ப்ரஹ்மருத்ராதிஶம்ʼஸிதம்|
ஶ்ரீந்ருʼஸிம்ʼஹமஹாவீரம்ʼ நமாமி ருʼணமுக்தயே|

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

34.3K

Comments Tamil

GsGkb
மிகவும் பயனுள்ள இணையதளம் 😊 -ஆதி

அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

அறிவு வளர்க்கும் தரமான இணையதளம் -மாதவி வெங்கடேஷ்

வேததாராவின் மூலம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றம் மற்றும் நேர்மறை உருவானது. மனமார்ந்த நன்றி! -Vijaya M

பயன்படுத்த எளிதான வலைத்தளம் -பவன் கிருஷ்ணமூர்த்தி

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |