Special - Hanuman Homa - 16, October

Praying to Lord Hanuman grants strength, courage, protection, and spiritual guidance for a fulfilled life.

Click here to participate

நமசிம்ம நமஸ்கார ஸ்தோத்திரம்

வஜ்ரகாய ஸுரஶ்ரேஷ்ட சக்ராபயகர ப்ரபோ|
வரேண்ய ஶ்ரீப்ரத ஶ்ரீமன் நரஸிம்ஹ நமோ(அ)ஸ்து தே|
கலாத்மன் கமலாகாந்த கோடிஸூர்யஸமச்சவே|
ரக்தஜிஹ்வ விஶாலாக்ஷ தீக்ஷ்ணதம்ஷ்ட்ர நமோ(அ)ஸ்து தே|
தீப்தரூப மஹாஜ்வால ப்ரஹ்லாதவரதாயக|
ஊர்த்வகேஶ த்விஜப்ரேஷ்ட ஶத்ருஞ்ஜய நமோ(அ)ஸ்து தே|
விகட வ்யாப்தபூலோக நிஜபக்தஸுரக்ஷக|
மந்த்ரமூர்தே ஸதாசாரிவிப்ரபூஜ்ய நமோ(அ)ஸ்து தே|
அதோக்ஷஜ ஸுராராத்ய ஸத்யத்வஜ ஸுரேஶ்வர|
தேவதேவ மஹாவிஷ்ணோ ஜராந்தக நமோ(அ)ஸ்து தே|
பக்திஸந்துஷ்ட ஶூராத்மன் பூதபால பயங்கர|
நிரஹங்கார நிர்மாய தேஜோமய நமோ(அ)ஸ்து தே|
ஸர்வமங்கல ஸர்வேஶ ஸர்வாரிஷ்டவிநாஶன|
வைகுண்டவாஸ கம்பீர யோகீஶ்வர நமோ(அ)ஸ்து தே|

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

97.2K
14.6K

Comments Tamil

Security Code
92852
finger point down
நன்றி 🌹 -சூரியநாராயணன்

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

அனைவருக்கும் உதவிகரமான இணையதளம் -கிருஷ்ணன் ராமச்சந்திரன்

அறிவுப் பொக்கிஷமான வலைத்தளம் -விநோத்

சிறந்த website.. thanks🙏🙏 -தைலாம்பாள்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon