Special - Kubera Homa - 20th, September

Seeking financial freedom? Participate in the Kubera Homa for blessings of wealth and success.

Click here to participate

நரசிம்ம ஸப்தக ஸ்தோத்திரம்

அத்வைதவாஸ்தவமதே꞉ ப்ரணமஜ்ஜனானாம்ʼ ஸம்பாதனாய த்ருʼதமானவஸிம்ʼஹரூபம் .
ப்ரஹ்லாதபோஷணரதம்ʼ ப்ரணதைகவஶ்யம்ʼ தேவம்ʼ முதா கமபி நௌமி க்ருʼபாஸமுத்ரம் ..

நதஜனவசனருʼதத்வப்ரகாஶகாலஸ்ய தைர்க்யமஸஹிஷ்ணு꞉ .
ஆவிர்பபூவ தரஸா ய꞉ ஸ்தம்பான்னௌமி தம்ʼ மஹாவிஷ்ணும் ..

வக்ஷோவிதாரணம்ʼ யஶ்சக்ரே ஹார்தம்ʼ தமோ ஹந்தும் .
ஶத்ரோரபி கருணாப்திம்ʼ நரஹரிவபுஷம்ʼ நமாமி தம்ʼ விஷ்ணும் ..

ரிபுஹ்ருʼதயஸ்திதராஜஸகுணமேவாஸ்ருʼங்மிஷேண கரஜாக்ரை꞉ .
தத்தே யஸ்தம்ʼ வந்தே ப்ரஹ்லாதபூர்வபாக்யனிசயமஹம் ..

ப்ரஹ்லாதம்ʼ ப்ரணமஜ்ஜனபங்க்தே꞉ குர்வந்தி திவிஷதோ ஹ்யன்யே .
ப்ரஹ்லாதப்ரஹ்லாதம்ʼ சித்ரம்ʼ குருதே நமாமி யஸ்தமஹம் ..

ஶரதிந்துகுந்ததவலம்ʼ கரஜப்ரவிதாரிதாஸுராதீஶம் .
சரணாம்புஜரதவாக்யம்ʼ தரஸைவ ருʼதம்ʼ ப்ரகுர்வதஹமீடே ..

முகேன ரௌத்ரோ வபுஷா ச ஸௌம்ய꞉ ஸன்கஞ்சனார்தம்ʼ ப்ரகடீகரோஷி .
பயஸ்ய கர்தா பயஹ்ருʼத்த்வமேவேத்யாக்யாப்ரஸித்திர்யதஸம்ʼஶயா(அ)பூத் ..

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

60.3K

Comments Tamil

sf48v
பயன்படுத்த எளிதான வலைத்தளம் -பவன் கிருஷ்ணமூர்த்தி

இது சாமானியர்களுக்கு ஓரு பொக்கிஷம் -முரளிதரன்

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

பயனுள்ள தகவல்களை வழங்கும் வலைத்தளம் -ராமனுஜம்

மிக அழகான இணையதளம் 🌸 -அருணா

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon