நரஹரி அஷ்டக ஸ்தோத்திரம்

யத்திதம் தவ பக்தாநாமஸ்மாகம் ந்ருஹரே ஹரே।
ததாஶு கார்யம் கார்யஜ்ஞ ப்ரலயார்காயுதப்ரப।
ரணத்ஸடோக்ரப்ருகுடீ-
கடோக்ரகுடிலேக்ஷண।
ந்ருபஞ்சாஸ்யஜ்வலஜ்-
ஜ்வாலோஜ்ஜ்வலாஸ்யாரீன் ஹரே ஹர।
உன்னத்தகர்ணவிந்யாஸ-
விக்ருதானனபீஷண।
கததூஷண மே ஶத்ரூன் ஹரே நரஹரே ஹர।
ஹரே ஶிகிஶிகோத்பாஸ்வதுர꞉-
க்ரூரநகோத்கர।
அரீன் ஸம்ஹர தம்ஷ்ட்ரோக்ரஸ்புரஜ்ஜிஹ்வ ந்ருஸிம்ஹ மே।
ஜடரஸ்தஜகஜ்ஜால-
கரகோட்யுத்யதாயுத।
கடிகல்பதடித்கல்ப-
வஸநாரீன் ஹரே ஹர।
ரக்ஷோத்யக்ஷப்ருஹத்வக்ஷோ-
ரூக்ஷகுக்ஷிவிதாரண।
நரஹர்யக்ஷ மே ஶத்ருகக்ஷபக்ஷம் ஹரே தஹ।
விதிமாருதஶர்வேந்த்ர-
பூர்வகீர்வாணபுங்கவை꞉।
ஸதா நதாங்க்ரித்வந்த்வாரீன் நரஸிம்ஹ ஹரே ஹர।
பயங்கரோர்வலங்கார-
பயஹுங்காரகர்ஜித।
ஹரே நரஹரே ஶத்ரூன் மம ஸம்ஹர ஸம்ஹர।

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

74.0K

Comments Tamil

rh4ct
அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்

மிகச்சிறந்த வெப்ஸைட் -பார்வதி ராஜசேகரன்

அறிவு வளமான இணையதளம் -நந்தன் முருகன்

பயனுள்ள இணையதளம் 🧑‍🎓 -ஜெயந்த்

செம்மையான இணையதளம் 🙌 -மோகன் ராஜா

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |