லலிதா புஷ்பாஞ்ஜலி ஸ்தோத்திரம்

ஸமஸ்தமுனியக்ஷ- கிம்புருஷஸித்த- வித்யாதர-
க்ரஹாஸுரஸுராப்ஸரோ- கணமுகைர்கணை꞉ ஸேவிதே.
நிவ்ருத்திதிலகாம்பரா- ப்ரக்ருதிஶாந்திவித்யாகலா-
கலாபமதுராக்ருதே கலித ஏஷ புஷ்பாஞ்ஜலி꞉.
த்ரிவேதக்ருதவிக்ரஹே த்ரிவிதக்ருத்யஸந்தாயினி
த்ரிரூபஸமவாயினி த்ரிபுரமார்கஸஞ்சாரிணி.
த்ரிலோசனகுடும்பினி த்ரிகுணஸம்விதுத்யுத்பதே
த்ரயி த்ரிபுரஸுந்தரி த்ரிஜகதீஶி புஷ்பாஞ்ஜலி꞉.
புரந்தரஜலாதிபாந்தக- குபேரரக்ஷோஹர-
ப்ரபஞ்ஜனதனஞ்ஜய- ப்ரப்ருதிவந்தனானந்திதே.
ப்ரவாலபதபீடீகா- நிகடநித்யவர்திஸ்வபூ-
விரிஞ்சிவிஹிதஸ்துதே விஹித ஏஷ புஷ்பாஞ்ஜலி꞉.
யதா நதிபலாதஹங்க்ருதிருதேதி வித்யாவய-
ஸ்தபோத்ரவிணரூப- ஸௌரபகவித்வஸம்வின்மயி.
ஜராமரணஜன்மஜம் பயமுபைதி தஸ்யை ஸமா-
கிலஸமீஹித- ப்ரஸவபூமி துப்யம் நம꞉.
நிராவரணஸம்விதுத்ப்ரம- பராஸ்தபேதோல்லஸத்-
பராத்பரசிதேகதா- வரஶரீரிணி ஸ்வைரிணி.
ரஸாயனதரங்கிணீ- ருசிதரங்கஸஞ்சாரிணி
ப்ரகாமபரிபூரிணி ப்ரக்ருத ஏஷ புஷ்பாஞ்ஜலி꞉.
தரங்கயதி ஸம்பதம் ததனுஸம்ஹரத்யாபதம்
ஸுகம் விதரதி ஶ்ரியம் பரிசினோதி ஹந்தி த்விஷ꞉.
க்ஷிணோதி துரிதானி யத் ப்ரணதிரம்ப தஸ்யை ஸதா
ஶிவங்கரி ஶிவே பதே ஶிவபுரந்த்ரி துப்யம் நம꞉.
ஶிவே ஶிவஸுஶீதலாம்ருத- தரங்ககந்தோல்லஸ-
ந்னவாவரணதேவதே நவனவாம்ருதஸ்பந்தினீ.
குருக்ரமபுரஸ்க்ருதே குணஶரீரநித்யோஜ்ஜ்வலே
ஷடங்கபரிவாரிதே கலித ஏஷ புஷ்பாஞ்ஜலி꞉.
த்வமேவ ஜனனீ பிதா த்வமத பந்தவஸ்த்வம் ஸகா
த்வமாயுரபரா த்வமாபரணமாத்மனஸ்த்வம் கலா꞉.
த்வமேவ வபுஷ꞉ ஸ்திதிஸ்த்வமகிலா யதிஸ்த்வம் குரு꞉
ப்ரஸீத பரமேஶ்வரி ப்ரணதபாத்ரி துப்யம் நம꞉.
கஞ்ஜாஸநாதிஸுரவ்ருந்தல- ஸத்கிரீடகோடிப்ரகர்ஷண- ஸமுஜ்ஜ்வலதங்க்ரிபீடே.
த்வாமேவ யாமி ஶரணம் விகதான்யபாவம் தீனம் விலோகய யதார்த்ரவிலோகனேன.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

72.9K

Comments Tamil

etswq
நன்றி 🌹 -சூரியநாராயணன்

Great work without any spelling mistakes.Namaskaram. -Padmanabhan K

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 -sivaramakrishna sharma

சிறந்த website.. thanks🙏🙏 -தைலாம்பாள்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |