ஐயப்பன் 108 சரணங்கள்

 

 

சுவாமியே சரணம் ஐயப்பா
கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
சக்தி வடிவேலன் சோதரனே சரணம் ஐயப்பா
மாளிகைப்புரத்து மஞ்சம்ம தேவிலோக மாதாவே சரணம் ஐயப்பா
வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
வனதேவத மாறே சரணம் ஐயப்பா
துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா
அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா
அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
அச்சம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
அம்பிகை பாலனே சரணம் ஐயப்பா
அரனாரின் தவக்கொழுந்தே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா
ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா
ஆனைமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
இஹ பர சுக தாயகனே சரணம் ஐயப்பா
இதய கமல வாசனே சரணம் ஐயப்பா
இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
என் குல தெய்வமே சரணம் ஐயப்பா
என் குரு நாதனே சரணம் ஐயப்பா
எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே சரணம் ஐயப்பா
எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா
கலியுக வரதனே சரணம் ஐயப்பா
கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா
கருணா சமுத்ரமே சரணம் ஐயப்பா
கற்பூர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா
சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
சம்புகுமாரனே சரணம் ஐயப்பா
சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா
தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
பக்த வத்சலனே சரணம் ஐயப்பா
பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
பம்பா வாசனே சரணம் ஐயப்பா
பரம தயாளனே சரணம் ஐயப்பா
மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
மகர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா
கானன வாசனே சரணம் ஐயப்பா
குளத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா
குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
கைவல்ய பத தாயகனே சரணம் ஐயப்பா
ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
துஷ்டபயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா
தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா
நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
பாயஸான்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா
பாகவதோத்மனே சரணம் ஐயப்பா
பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
மோகினி சுதனே சரணம் ஐயப்பா
மோகன ரூபனே சரணம் ஐயப்பா
வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
சர்வ ரோகநிவாரகண தன்வந்தர மூர்த்தியே சரணம் ஐயப்பா
சச்சிதானந்த சுவருபியே சரணம் ஐயப்பா
சர்வாபீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா
சாச்வாதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
அகிலாண்டகோடி ப்ரஹ்மாண்ட நாயகனே சரணம் ஐயப்பா
அகிலத்தின் ஒளிவிளக்கே சரணம் ஐயப்பா
அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
பதினெட்டாம் படிக்குடய நாதனே சரணம் ஐயப்பா

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |