வேண்டுதல் வேண்டாமை

அதிகாரம் - 1 குறள் - 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பொருள் -
எந்த பொருளையும் வேண்டாமல் கடவுளின் திருவடிகளை நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

 

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara test | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...

We use cookies