Special - Vidya Ganapathy Homa - 26, July, 2024

Seek blessings from Vidya Ganapathy for academic excellence, retention, creative inspiration, focus, and spiritual enlightenment.

Click here to participate

தேவி மாஹாத்மியம் - அத்தியாயம் ஆறு

38.9K

Comments

hGu8j
அற்புதமான வலைத்தளம் 💫 -கார்த்திக்

நன்மைகள் நிறைந்த மந்திரம் -லதா காந்திமதி

மிகவும் இதமான மந்திரம் 🚩🚩 -முருகன் N

மிகவும் சாந்தமானது -கிருஷ்ணவேணி

தனித்துவமான இணையதளம் 🌟 -பாலா

Read more comments

Knowledge Bank

கடோபநிஷத்தில், யமன் ப்ரேயா மற்றும் ஷ்ரேயாவின் வித்தியாசத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார்?

கடோபநிஷத்தில், யமன் ப்ரேயா (பிரியமானது, இனிமையானது) மற்றும் ஷ்ரேயா (நல்லது, பயனுள்ளது) இவ்விரண்டின் வித்தியாசத்தை விளக்குகிறார். ஷ்ரேயாவை தேர்வு செய்வது நன்மை மற்றும் உயர் இலக்கினை அடைய வழிவகுக்கும். இதற்குப் பதிலாக, ப்ரேயாவைத் தேர்வு செய்வது என்பது தற்காலிகமான இன்பங்களில் ஈடுபடுவது. இது இலக்கினை மறப்பதற்கும் காரணமாகிவிடும். ஞானமிக்கவர்கள் ப்ரேயாவிற்குப் பதிலாக ஷ்ரேயாவை தேர்வுசெய்வர். ஷ்ரேயாவைத் தேர்வு செய்வது, பெறுவதற்கு கடினமான நித்திய ஞானம் மற்றும் அறிவை அடைவதற்கான நாட்டம் எனக் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், ப்ரேயாவைத் தேடுவது என்பது எளிமையானது‌‌, தற்காலிகமானது. அறியாமை மற்றும் மாயையில் இருக்க காரணமாகிறது. யமன் தற்காலிகமான இன்பங்களில் திருப்தி அடைவதை விட நிலையான நன்மையை தேடுவதற்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்

பஸ்மம் (விபூதி) அணிவது ஏன் அவ்வளவு முக்கியம் என சிவபுராணம் கூறுவது என்ன?

பஸ்மம் அணிவது நாம் சிவபெருமானுடன் இணைக்கப்படுகிறோம், துன்பங்களிலுருந்து விடுபட நிவாரணம் பெறுகிறோம் மற்றும் அது நம் ஆன்மீக தொடர்பை மேம்படுத்துகிறது

Quiz

வைதரணி என்றால் என்ன?

ௐ ருʼஷிருவாச . இத்யாகர்ண்ய வசோ தே³வ்யா꞉ ஸ தூ³தோ(அ)மர்ஷபூரித꞉ . ஸமாசஷ்ட ஸமாக³ம்ய தை³த்யராஜாய விஸ்தராத் . தஸ்ய தூ³தஸ்ய தத்³வாக்யமாகர்ண்யாஸுரராட் தத꞉ . ஸக்ரோத⁴꞉ ப்ராஹ தை³த்யாநாமதி⁴பம்ʼ தூ⁴ம்ரலோசனம் . ஹே தூ⁴ம்ரலோசநாஶ....

ௐ ருʼஷிருவாச .
இத்யாகர்ண்ய வசோ தே³வ்யா꞉ ஸ தூ³தோ(அ)மர்ஷபூரித꞉ .
ஸமாசஷ்ட ஸமாக³ம்ய தை³த்யராஜாய விஸ்தராத் .
தஸ்ய தூ³தஸ்ய தத்³வாக்யமாகர்ண்யாஸுரராட் தத꞉ .
ஸக்ரோத⁴꞉ ப்ராஹ தை³த்யாநாமதி⁴பம்ʼ தூ⁴ம்ரலோசனம் .
ஹே தூ⁴ம்ரலோசநாஶு த்வம்ʼ ஸ்வஸைன்யபரிவாரித꞉ .
தாமானய ப³லாத்³து³ஷ்டாம்ʼ கேஶாகர்ஷணவிஹ்வலாம் .
தத்பரித்ராணத³꞉ கஶ்சித்³யதி³ வோத்திஷ்ட²தே(அ)பர꞉ .
ஸ ஹந்தவ்யோ(அ)மரோ வாபி யக்ஷோ க³ந்த⁴ர்வ ஏவ வா .
ருʼஷிருவாச .
தேனாஜ்ஞப்தஸ்தத꞉ ஶீக்⁴ரம்ʼ ஸ தை³த்யோ தூ⁴ம்ரலோசன꞉ .
வ்ருʼத꞉ ஷஷ்ட்யா ஸஹஸ்ராணாமஸுராணாம்ʼ த்³ருதம்ʼ யயௌ .
ஸ த்³ருʼஷ்ட்வா தாம்ʼ ததோ தே³வீம்ʼ துஹினாசலஸம்ʼஸ்தி²தாம் .
ஜகா³தோ³ச்சை꞉ ப்ரயாஹீதி மூலம்ʼ ஶும்ப⁴நிஶும்ப⁴யோ꞉ .
ந சேத்ப்ரீத்யாத்³ய ப⁴வதீ மத்³ப⁴ர்தாரமுபைஷ்யதி .
ததோ ப³லான்னயாம்யேஷ கேஶாகர்ஷணவிஹ்வலாம் .
தே³வ்யுவாச .
தை³த்யேஶ்வரேண ப்ரஹிதோ ப³லவான்ப³லஸம்ʼவ்ருʼத꞉ .
ப³லான்னயஸி மாமேவம்ʼ தத꞉ கிம்ʼ தே கரோம்யஹம் .
ருʼஷிருவாச .
இத்யுக்த꞉ ஸோ(அ)ப்⁴யதா⁴வத்தாமஸுரோ தூ⁴ம்ரலோசன꞉ .
ஹுங்காரேணைவ தம்ʼ ப⁴ஸ்ம ஸா சகாராம்பி³கா ததா³ .
அத² க்ருத்³த⁴ம்ʼ மஹாஸைன்யமஸுராணாம்ʼ ததா²ம்பி³கா .
வவர்ஷ ஸாயகைஸ்தீக்ஷ்ணைஸ்ததா² ஶக்திபரஶ்வதை⁴꞉ .
ததோ து⁴தஸட꞉ கோபாத்க்ருʼத்வா நாத³ம்ʼ ஸுபை⁴ரவம் .
பபாதாஸுரஸேனாயாம்ʼ ஸிம்ʼஹோ தே³வ்யா꞉ ஸ்வவாஹன꞉ .
காம்ʼஶ்சித்கரப்ரஹாரேண தை³த்யானாஸ்யேன சாபரான் .
ஆக்ராந்த்யா சாத⁴ரேணான்யான் ஜகா⁴ன ஸ மஹாஸுரான் .
கேஷாஞ்சித்பாடயாமாஸ நகை²꞉ கோஷ்டா²னி கேஸரீ .
ததா² தலப்ரஹாரேண ஶிராம்ʼஸி க்ருʼதவான்ப்ருʼத²க் .
விச்சி²ன்னபா³ஹுஶிரஸ꞉ க்ருʼதாஸ்தேன ததா²பரே .
பபௌ ச ருதி⁴ரம்ʼ கோஷ்டா²த³ன்யேஷாம்ʼ து⁴தகேஸர꞉ .
க்ஷணேன தத்³ப³லம்ʼ ஸர்வம்ʼ க்ஷயம்ʼ நீதம்ʼ மஹாத்மனா .
தேன கேஸரிணா தே³வ்யா வாஹனேனாதிகோபினா .
ஶ்ருத்வா தமஸுரம்ʼ தே³வ்யா நிஹதம்ʼ தூ⁴ம்ரலோசனம் .
ப³லம்ʼ ச க்ஷயிதம்ʼ க்ருʼத்ஸ்னம்ʼ தே³வீகேஸரிணா தத꞉ .
சுகோப தை³த்யாதி⁴பதி꞉ ஶும்ப⁴꞉ ப்ரஸ்பு²ரிதாத⁴ர꞉ .
ஆஜ்ஞாபயாமாஸ ச தௌ சண்ட³முண்டௌ³ மஹாஸுரௌ .
ஹே சண்ட³ ஹே முண்ட³ ப³லைர்ப³ஹுபி⁴꞉ பரிவாரிதௌ .
தத்ர க³ச்ச²த க³த்வா ச ஸா ஸமானீயதாம்ʼ லகு⁴ .
கேஶேஷ்வாக்ருʼஷ்ய ப³த்³த்⁴வா வா யதி³ வ꞉ ஸம்ʼஶயோ யுதி⁴ .
ததா³ஶேஷாயுதை⁴꞉ ஸர்வைரஸுரைர்வினிஹன்யதாம் .
தஸ்யாம்ʼ ஹதாயாம்ʼ து³ஷ்டாயாம்ʼ ஸிம்ʼஹே ச விநிபாதிதே .
ஶீக்⁴ரமாக³ம்யதாம்ʼ ப³த்³த்⁴வா க்³ருʼஹீத்வா தாமதா²ம்பி³காம் .
மார்கண்டே³யபுராணே ஸாவர்ணிகே மன்வந்தரே தே³வீமாஹாத்ம்யே ஷஷ்ட²꞉ .

Mantras

Mantras

மந்திரங்கள்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |