21.6K

Comments

vbq2r

தத்வமறியதரமா நின் தத்வமறியதரமா மூலாதார கணபதே குலபதே சத்த்வ குணமும் ஜீவ தயையும் ஞானமும் சற்றும் இல்லாத கிராதனுக்குனது (தத்வமறியதரமா) மதுர பரிபூர்ண மோதக கரனே மஹா விக்ன வன சூத்ர தரனே நிதியொன்பதும் அன்பர....

தத்வமறியதரமா நின் தத்வமறியதரமா
மூலாதார கணபதே குலபதே
சத்த்வ குணமும் ஜீவ தயையும் ஞானமும்
சற்றும் இல்லாத கிராதனுக்குனது
(தத்வமறியதரமா)
மதுர பரிபூர்ண மோதக கரனே
மஹா விக்ன வன சூத்ர தரனே
நிதியொன்பதும் அன்பர்க்கருள் பரனே
நிகில சராசர பீஜ சுரனே
மதிசேகரன் மகனே சுமுகனே
மதவாறன முகனே
ஸ்ருதி முதிவினர் வரு சித்ர பரனே
குஹ சோதரனே ராமதாசனுக்குனது
(தத்வமறியதரமா)

tattvamariyataramaa
nin tattvamariyataramaa
moolaadhaara ganapathe
kulapathe
sattva gunamum jeeva dayaiyum
jnaanamum sattrum illaadha
kiraathanukkunadhu
(tattvamariyataramaa)
madura paripoorna modaka karane
mahaa vighna vana sootra darane
nidhiyonbadhum anbarkkarul parane
nikhila charaachara beeja surane
mathisegaran magane sumugane
madavaarana mugane
shruthi mudivinar varu chitra parane
guha sodharane raamadaasanukkunadhu
(tattvamariyataramaa)

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |