Atharva Veda Vijaya Prapti Homa - 11 November

Pray for Success by Participating in this Homa.

Click here to participate

Vaiyathu Vazhveergal

Raagam - Gowlai, Thalam - Misra Chaapu, Composer - Aandaal, Singer - Dileep Balakrishnan.

121.3K
18.2K

Comments

Security Code
78243
finger point down
மிக அழகான இணையதளம் 🌸 -அருணா

இறை சிந்தனையை கொண்டாடி வளர்க்கும் பக்தர்கள் உள்ள இணையம் -செந்தில் குமார்

அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்

மிகவும் பயனுள்ள இணையதளம் 😊 -ஆதி

ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

Read more comments

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்

செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி

மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

Knowledge Bank

வைமானிக சாஸ்திரம் தொடர்புடைய ரிஷி யார்?

பரத்வாஜ முனிவர் வைமானிக சாஸ்திரம் பற்றிய புத்தகத்தை எழுதியவர்.

பொக்கிஷங்களின் இறைவன் யார்?

குபேரர்

Quiz

குருக்ஷேத்ரா போரின் கடைசி நாளில் தோல்வி அடைந்த பிறகு, துரியோதனன் என்ன செய்தான்?
Devotional Music

Devotional Music

Dileep Balakrishnan

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon