வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன்‌ ‌‍சொன்னாலும் உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி....

வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன்‌ ‌‍சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே
மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே குறுநகை போதுமடி
முருகன் குறுநகை போதுமடி
மாலை வடிவேலவரற்கு வரிசையாய் நான் எழுதும்
ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே
கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம்
வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி
எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்
குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி கிளியே


val'l'ikkanavan perai vazhippokkan cho'nnaalum
ul'l'am kuzhayuthati kil'iye oonum urukuthati kil'iye
maatumanai ponaale'nna makkal' chur'r'am ponaale'nna
kotichche'mpo'n ponaale'nna kil'iye kur'unakai pothumati
murukan kur'unakai pothumati
maalai vativelavarar'ku varichaiyaay naan e'zhuthum
o'laikirukkaachchuthe kil'iye ul'l'amum kir'ukkaachchuthe kil'iye
kootikulaavi meththa kukanotu vaazhthanthe'llam
vetikkai allavati kil'iye ve'kunaal'ai paanthamati
e'nkum niranthiruppon e'ttiyum e'ttaathiruppon
kunkumavarnanati kil'iye kumarappe'rumaanati kil'iye

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |