Kurai Ondrum Illai

60.0K

Comments

y6h3j

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றார் கண்ணா கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்....

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றார் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை இல்லை

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

kuRai onRum illai maRaimoorththi kaNNaa
kuRai onRum illai kaNNaa
kuRai onRum illai GOvinthaa

kaNNukku Theriyaamal niRkinRaay kaNNaa
kaNNukku Theriyaamal ninRaalum enakku
kuRai onRum illai maRaimoorththi kaNNaa

VEndiyathai thanNthida VEnkaTEsan enRirukka
VEndiyathu VERillai maRaimoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinthaa

thiraiyin pin niRkinRaay kaNNaa - unnai
maRai Othum NYaaniyar mattumE kaaNpaar
enRaalum kuRai onRum enakkillai kaNNaa
caraNam 3 kaapi

kunRin mEl kallaaki niRkinRa varathaa
kuRai onRum illai maRaimoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinthaa

kalinNaaLukkiranNgi kallilE iRangi
nilaiyaaga KOvilil niRkinRaay KEsavaa
kuRai onRum illai maRaimoorththi kaNNaa

yaathum maRukkaatha malaiyappaa - un maarbil
Ethum thara niRkum karuNai kadal annai
enRum irunthida Ethu kuRai enakku
onRum kuRai illai maRaimoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinthaa

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |