52.2K

Comments

bevcb

ஹரியும் ஹரனும் ஒன்றே என்று அறியாதரும் உள்ளரோ சரி பார்த்து சொல்வாரே சாது ஜனங்கள் சன்மதி இதே பரிவுடன் பதினான்கு லோகங்களை பாலித்தருள்வான் ஹரி பசு பாஷ விமோசனன் ஹரன் பர கதியை அருள்வானே பன்னக சயனன் ஹரி பன்னக பூஷணன் ....

ஹரியும் ஹரனும் ஒன்றே என்று அறியாதரும் உள்ளரோ
சரி பார்த்து சொல்வாரே சாது ஜனங்கள் சன்மதி இதே
பரிவுடன் பதினான்கு லோகங்களை பாலித்தருள்வான் ஹரி
பசு பாஷ விமோசனன் ஹரன் பர கதியை அருள்வானே
பன்னக சயனன் ஹரி பன்னக பூஷணன் ஹரன்
பாக்கியலட்சுமி ப்ரியதன் ஹரி உமை பகன் ஹரன்
பாண்டவர்களுக்கு சாரதி ஹரி பஷுபதம் கொடுத்தான் ஹரன்
வேண்டினாள் அருள்வார் இருவரும் வரததாசன் சோல் தட்டாது

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |