தென்புலத்தார் தெய்வம்

அதிகாரம் - 5 குறள் - 3
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

பொருள்:
தென்புலத்தார்‌, தெய்வம்‌, விருந்தினர்‌, சுற்றத்தார்‌, தான்‌ என்ற ஐவகையிடத்தும்‌ அறநெறி தவறாமல்‌ போற்றுதல்‌ இல்லத்தரசர்களின் சிறந்த கடமையாகும்‌.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies