பழியஞ்சிப் பாத்தூண்

அதிகாரம் - 5 குறள் - 4
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பொருள்:
பொருள்‌ சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச்‌ சேர்த்து, செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால்‌, வாழ்க்கையின்‌ ஒழுங்கு எப்போதும்‌ குறைவதில்லை.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies