துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்

அதிகாரம் - 5 குறள் - 2
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

பொருள்:
துறந்தவர்க்கும்‌, வறியவர்க்கும்,‌ தன்னிடத்து இறந்தவர்க்கும்,‌ இல்லறம்‌ மேற்கொண்டு வாழ்கின்றவன்‌ துணையாவன்.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies