தானம் தவமிரண்டும்

தானம் தவமிரண்டும்

அதிகாரம் - 2 குறள் - 9

தானம் தவமிரண்டும் தங்கா
வியனுலகம் வானம் வழங்கா தெனின்

பொருள்:
மழை இல்லையானால் இந்த உலகத்தில் பிறருக்காக செய்யும் தானமும் தனக்காக செய்யும் தவமும் இருக்காது.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies