நீரின் றமையா துலகெனின்

அதிகாரம் - 2 குறள் - 10

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

பொருள்:
எப்படிப்பட்டவர்களானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது. அந்த நீர் மழை இல்லாமல் கிடைக்காது.

 

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies