எழுமை எழுபிறப்பும்

அதிகாரம் - 11 குறள் - 7
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

பொருள்:
துன்பம் ஏற்பட்ட நேரத்தில் அதை நீக்கி உதவி செய்தவர்களின் நட்பு, பல பிறவிகளிலும் மனதில் நிலைத்து நினைவில் இருக்கும்.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies