நன்றி மறப்பது நன்றன்று

அதிகாரம் - 11 குறள் - 8
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

பொருள்:
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்லது அல்ல.
ஆனால் ஒருவர் செய்த தீமையை மட்டும் அதே நேரத்தில் மறந்து விடுவது நல்லது.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies