இல்வாழ்வான் என்பான்

அதிகாரம் - 5 குறள் - 1
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

பொருள்:
இல்லறத்தில்‌ வாழ்பவனாகச்‌ சொல்லப்படுபவன்‌ அறத்தின்‌ இயல்பை உடைய மூவர்க்கும்,‌ நல்வழியில்‌ நிலை பெற்ற துணையாவான்‌.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies