Pratyangira Homa for protection - 16, December

Pray for Pratyangira Devi's protection from black magic, enemies, evil eye, and negative energies by participating in this Homa.

Click here to participate

குழந்தையாக மீண்டும் கண்ணன்

113.1K
17.0K

Comments

Security Code
77377
finger point down
அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

இறையை இதயத்தில் இறக்கும் இணையதளம் -User_smavee

மகிழ்ச்சியளிக்கும் வெப்ஸைட் -தேவிகா

தகவல் நிறைந்த இணையதளம் -சுப்பிரமணியன்

தனித்துவமான இணையதளம் 🌟 -பாலா

Read more comments

குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்க மாட்டானா

புல்லாங்குழல் ஊதி நம்மை மயக்க மாட்டானா

மாடு கன்று ஓட்டி சென்று மேய்க்க மாட்டானா

ஆடி பாடி கொண்டு நம்மை சேர்க்க மாட்டானா (குழந்தையாக)

சின்னஞ்சிறு வாயை கொஞ்சம் திறக்க மாட்டானா

மண்ணை உண்டு உலகத்தையே காட்ட மாட்டானா (குழந்தையாக)

கீதையை தான் திரும்பவுமே கூற மாட்டானா

அதை கேட்டு நாமும் நல்லமுடனே வாழ மாட்டோமா (குழந்தையாக)

Knowledge Bank

சூரிய பகவான் பிறந்த இடம்

அதிதி தவங்களை கடைப்பிடித்து சூரியனைப் பெற்ற இடம் தற்போது அபிமன்யுபூர் என்று அழைக்கப்படுகிறது. இது குருக்ஷேத்ரா நகரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.

சுய ஒழுக்கம் சமூகத்தின் அடித்தளம்

மனிதனின் தனிப்பட்ட ஒழுக்கமின்மை தவிர்க்க முடியாத சமூக ஊழலாக உருவாகிறது. காலத்தை கடந்த சனாதன தர்மத்தின் நெறிகள்- உண்மை, அகிம்சை மற்றும் சுயக்கட்டுப்பாடு ஆகும். இவை ஒரு நியாயமான மற்றும் இணக்கமான சமூகத்தை பராமரிக்க இன்றியமையாதது. இந்த நற்பண்புகளை அறிவித்தால் மட்டும் போதாது; தனிமனிதன் ஒவ்வொருவரும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட ஒழுக்கம் சமரசமாகும் போது, ​​​​அதன் விளைவு சமூகத்தின் சீரழிவுக்கு வழிவகுக்கிறது. தனிப்பட்ட ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணித்தால், சமூகம் பேரழிவினை சந்திக்கும். சமுதாயத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், ஒவ்வொரு தனிமனிதனும் நன்நெறிகளை கடைபிடித்து, அசைக்க முடியாத நேர்மையுடன் செயல்பட வேண்டும்.

Quiz

தனது நிர்வாக மற்றும் மேலாண்மை திறனுக்கும் புகழ் பெற்றவர் யார்?
Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...