அழகான பழனி மலை ஆண்டவா

அழகான பழனி மலை ஆண்டவா

உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா

வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே

வரவேண்டும் மயில்மீது முருகையனே

முருகா….முருகா…. (அழகான பழனி)

வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே

வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே

என்னை ஆழும் ஆண்டவனே எழில் வேலவா

இளியென்னும் உன்னை பாட அருள்வாய் அய்யா

முருகா….முருகா…. (அழகான பழனி)

Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies