செயற்பால தோரும் அறனே

அதிகாரம் - 4 குறள் - 10
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

பொருள்:
ஒருவன்‌ வாழ்நாளில்‌ முயற்சி மேற்கொண்டு செய்ய வேண்டியது அறமே, செய்யாமல்‌ காத்துக்‌ கொள்ள வேண்டியது பழியே.

 

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies