குழல்இனிது யாழ்இனிது

குழல்இனிது யாழ்இனிது

அதிகாரம் - 7 குறள் - 6
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

பொருள்:
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொற்களின் இனிமையைக் கேட்காதவர்கள்தான், புல்லாங்குழலின் ஓசையும் யாழின் இசையும்தான் மிகவும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies