ஆரோக்கியத்திற்கான சித்ரவித்யா மந்திரம்

96.2K

Comments

nuvcw
மிகவும் தாக்கமுள்ள மந்திரம் 🙌 -சுப்ரமணியன் K

பயனுள்ள இணையதளம் 🧑‍🎓 -ஜெயந்த்

அறிவுப் பொக்கிஷமான வலைத்தளம் -விநோத்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 -sivaramakrishna sharma

மிகுந்த நன்மை பயக்கும் மந்திரம் 😊🙏 -ராஜசேகர்

Read more comments

தக்ஷிணை என்றால் என்ன?

தக்ஷணை என்பது ஆசிரியர், குரு, அல்லது கோவில் பூசாரி போன்றோருக்கு வழங்கப்படும் சம்பாவனை அல்லது காணிக்கை ஆகும். அவர்களிடம் நாம் பெற்றுக்கொண்ட சேவைக்கு நாம் செய்யும் பதில் மரியாதை. இது பணமாகவோ, பொருளாகவோ அல்லது கைங்கர்யம் ஆக கூட இருக்கலாம். தமது திருப்திக்காக குருவிற்கு காணிக்கையாகவோ‌ அல்லது அவரை கௌரவபடுத்தும் வகையிலும் தக்ஷணை தருபவர்களும் உண்டு

ரிஷிகளில் முதலாவதாகத் தோன்றியவர் யார்?

சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் வருண பகவான் யாகம் நடத்தினார். இதன் காரணமாக ஏழு ரிஷிகள் பூமியில் பிறந்தனர். பிருகு முனிவர் முதலாவதாக ஹோம குண்டத்திலிருந்து தோன்றிய ரிஷி ஆவார்.

Quiz

பெண்களால் ஒரு ரகசியத்தை பாதுகாக்க முடியாது என்று சபித்தது யார்?

வம்ʼ ஸம்ʼ ஜ்²ரம்ʼ ஜ²ம்ʼ யும்ʼ ஜும்ʼ ட²ம்ʼ ஹ்ரீம்ʼ ஶ்ரீம்ʼ ௐ ப⁴க³வதி சித்ரவித்³யே மஹாமாயே அம்ருʼதேஶ்வரி ஏஹ்யேஹி வரதே³ வரதே³ ப்ரஸன்னவத³னே அம்ருʼதம்ʼ ப்லாவய ப்லாவய அனலம்ʼ ஶீதலம்ʼ குரு குரு ஸர்வவிஷம்ʼ நாஶய நாஶய ஸர்வதாபஜ்வரம்ʼ ஹன ஹன ....

வம்ʼ ஸம்ʼ ஜ்²ரம்ʼ ஜ²ம்ʼ யும்ʼ ஜும்ʼ ட²ம்ʼ ஹ்ரீம்ʼ ஶ்ரீம்ʼ ௐ ப⁴க³வதி சித்ரவித்³யே மஹாமாயே அம்ருʼதேஶ்வரி ஏஹ்யேஹி வரதே³ வரதே³ ப்ரஸன்னவத³னே அம்ருʼதம்ʼ ப்லாவய ப்லாவய அனலம்ʼ ஶீதலம்ʼ குரு குரு ஸர்வவிஷம்ʼ நாஶய நாஶய ஸர்வதாபஜ்வரம்ʼ ஹன ஹன ஸர்வபைத்யோன்மாத³ம்ʼ மோசய மோசய ஆஜ்யோஷ்ணம்ʼ ஶமய ஶமய ஸர்வஜனம்ʼ மோஹய மோஹய மாம்ʼ பாலய பாலய ஶ்ரீம்ʼ ஹ்ரீம்ʼ ட²ம்ʼ ஜும்ʼ ஜ²ம்ʼ ஜ்²ரம்ʼ ஸம்ʼ வம்ʼ ஸ்வாஹா .

Mantras

Mantras

மந்திரங்கள்

Click on any topic to open

Please wait while the audio list loads..

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |