அறன்கடை நின்றாருள்

அதிகாரம் - 15 குறள் - 2

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்.

பொருள்:

அறத்தை விட்டுவிட்டு பிறர் மனைவியை விரும்பி, வாசலில் போய் காத்து நிற்பவர்களைப் போல அறிவில்லாதவர்கள் வேறு யாரும் இல்லை.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies