விளிந்தாரின் வேறல்லர்

அதிகாரம் - 15 குறள் - 3

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்துஒழுகு வார்.

பொருள்:

முழு நம்பிக்கையுடன் ஒருவனைச் சார்ந்திருக்கும் மனைவியிடம் ஆசை கொண்டு தீங்கு செய்பவன், உயிருடன் இருந்தாலும் இறந்தவனுக்கே ஒப்பானவன்.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies