அன்றறிவாம் என்னாது

அதிகாரம் - 4 குறள் - 6

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

பொருள்:
இளைஞராக உள்ளவர்‌ பிற்காலத்தில்‌ செய்து‌ கொள்ளலாம்‌ என்று எண்ணாமல்‌ அறம்‌ செய்யவேண்டும்‌. அதுவே உடல்‌ அழியும்‌ காலத்தில்‌ அழியாத்‌ துணையாக இருக்கும்‌.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies