அறத்தாறு இதுவென

அதிகாரம் - 4 குறள் - 7

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பொருள்:
பல்லக்கைச்‌ சுமப்பவனும்‌ அதன்‌ மேலிருந்து ஊர்ந்து செல்லுபவனுமாகிய அவர்களிடையே அறத்தின்‌ பயன்‌ இது தான் என்று கூற முடியாது.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies