வையத்துள் வாழ்வாங்கு

அதிகாரம் - 5 குறள் - 10
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள்:
இந்த உலகத்தில், வாழ வேண்டிய சிறந்த அறநெறியில் - கடமை தவறாமல், நேர்மையாக, அன்பாக வாழ்கின்ற ஒருவன், வானுலகத்தில் உள்ள தெய்வங்களுக்கு இணையாக மதிக்கப்படுவான்.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies