தினைத்துணை நன்றி செயினும்

அதிகாரம் - 11 குறள் - 4
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

பொருள்:
ஒருவர் மிகச் சிறிய அளவு உதவி செய்திருந்தாலும், அந்த உதவியின் மதிப்பை உணரக்கூடியவர்கள், அதை மிகப் பெரிய உதவியாக எண்ணி நினைப்பார்கள்.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies