சுவைஒளி ஊறுஓசை

அதிகாரம் - 3 குறள் - 7

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

பொருள்:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களிலிருந்து வரும் ஆசைகளை அடக்குபவர்களுக்கு இந்த உலகு வசப்பட்டது.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies