என்ன சொல்லி அழைத்தால்

என்ன சொல்லி அழைத்தால் வருவாயோ

எளியேன் என்றனை இனிது ஆட்கொள்ள

பன்னக சயனா பரம தயாகர

பதம் பணிந்தேன் சத்கதி பெறவே நான்

அபயமென்ற கரிக்குதவிய நாமமோ

ஆரணங்கின் மானம் காத்ததோர் நாமமோ

அரன் மனத்திடை சதா ஜபித்திடும் நாமமோ

அவனியோர் உரைத்திடும் ஆயிரம் நாமத்தில்

Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies