உடைமையுள் இன்மை

உடைமையுள் இன்மை

அதிகாரம் - 9 குறள் - 9
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

பொருள்:
செல்வம் இருந்தும் விருந்தோம்பல் செய்யாதது தான்
உண்மையான வறுமை.
அப்படி நடப்பது அறிவில்லாதவர்களிடம்தான் காணப்படும்.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies