இல்லதென் இல்லவள்

இல்லதென் இல்லவள்

அதிகாரம் - 6 குறள் - 3
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

பொருள்:
நல்ல மனைவி இருந்தால் வறுமையிலும் வளம் இருக்கும்; ஆனால் குணமில்லாத மனைவி இருந்தால் செல்வம் இருந்தும் அது வீணாகும்.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies