ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா

அதிகாரம் - 5 குறள் - 8
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

பொருள்:
ஒருவன் தனது இல்வாழ்க்கையை நடைமுறைக்கு ஏற்ற வழியிலும், அறநெறியில் இருந்தும் சிறிதும் பிறழாமலும் நடத்திவந்தால், அத்தகைய இல்வாழ்க்கையானது, பற்று துறந்து தவம் செய்யும் துறவிகளின் தவ வலிமையை விட மிகுந்த வலிமை உடையதாகும்.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies