அந்தணர் என்போர்

அதிகாரம் - 3 குறள் - 10

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.

பொருள்:
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர் அவரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies