Vazhi Maraittirukkude

0:00 0:00

வழி மறைத்திருக்குதே மலை போலே ஒரு மாடு படுத்திருக்குதே
பாவி பறையன் இந்த ஊரில் வந்து என்ன
பாவம் தீரேனோ பாதத்தில் சேரேனோ ஏறேனோ சிவலோக நாதா
தேரடியில் நின்று தரிசித்தாலும் போதும் கோயில் வர மாட்டேனே
ஓர் அடி விலகினால் போதும் இங்கே நின்று
உற்று பார்க்க சற்றே ஆகிலும் விலகாதோ உந்தன் மாடு

Devotional Music

Devotional Music

Dileep Balakrishnan

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies