தலைமைத்துவ திறமைக்கு கேது மந்திரம்

20.7K

Comments

bm78r

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்

ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா.

ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?

ரிஷி என்பவர் முழு ஞானம் அடைந்தவர் ஆவார். அவரின் ஞானத்தின் வெளிப்பாடே மந்திரங்கள் ஆகும். முனிவர் என்பவர் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் நிலையான புத்தி உள்ளவர் ஆவார். முனிவர்களும் தாம் கூறும் கூற்றில் நிதானம் உள்ளவர்கள் ஆவார்.

Quiz

கூர்மபீடம், சக்ரபீடம், பத்மபீடம், காந்திபீடம் தவிர தென்பாண்டி நாட்டில் உள்ள பஞ்ச பீட தலங்களில் ஐந்தாம் பீடம் எது?

ௐ தூ⁴ம்ரவர்ணாய வித்³மஹே விக்ருʼதானனாய தீ⁴மஹி. தன்ன꞉ கேது꞉ ப்ரசோத³யாத்.....

ௐ தூ⁴ம்ரவர்ணாய வித்³மஹே விக்ருʼதானனாய தீ⁴மஹி.
தன்ன꞉ கேது꞉ ப்ரசோத³யாத்.

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |